பொருள் : தானியங்களிலிருந்து நீக்கப்பட்ட புறத்தோல்.
எடுத்துக்காட்டு :
பசு தவிடு சாப்பிடுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நெல், கோதுமை முதலிய தானியங்களிஅ அரைத்து எடுக்கும் போது கிடைக்கும் உமி அல்லாத கழிவுப்பொருள்.
எடுத்துக்காட்டு :
விவசாயி விலங்குகள் உண்ண தவிடை சேகரிக்கிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :