பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தம்பூரா என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தம்பூரா   பெயர்ச்சொல்

பொருள் : செங்குத்தாக நிறுத்தி விரல்களால் மீட்டிச் சுருதி சேர்ப்பதற்கான குடம் போன்ற அடிப்பகுதியும் நீண்ட கழுத்தும் உடைய ஒரு வகைத் தந்தி வாத்திரம்.

எடுத்துக்காட்டு : தம்பூராவின் இசை கேட்பதற்கு மிக இனிமையானது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सितार की तरह का, पर उससे बड़ा, एक प्रकार का बाजा।

मुझे तानपूरा बजाना अच्छा लगता है।
तंबूरा, तमूरा, तम्बूरा, तानपुरा, तानपूरा

A musical instrument in which taut strings provide the source of sound.

stringed instrument

चौपाल