பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தபேலா என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தபேலா   பெயர்ச்சொல்

பொருள் : விரல்களாலும் உள்ளங்கையாலும் தட்டி வாசிக்கப்படும் அரைக்கோள வடிவில் ஒன்றும் நீள் உருளை வடிவில் ஒன்றுமாக அமைந்த தாளக் கருவி.

எடுத்துக்காட்டு : அவன் தபேலா வாசித்துக் கொண்டியிருந்தான்

ஒத்த சொற்கள் : சிறியமுரசு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ताल देने का एक बाजा जो काठ के खोखले कूंड पर चमड़ा मढ़ कर बनाया जाता है और जिसका मुँह बाँयें की अपेक्षा कम चौड़ा होता है।

तबलची तबला कस रहा है।
तबला, तब्ला, दाँयाँ, दायाँ

பொருள் : தாளம் கொடுக்ககூடிய ஒரு வாத்தியம், இரண்டு வாத்தியங்கள் ஒரே நேரத்தில் வாசிப்பது

எடுத்துக்காட்டு : உஸ்தாத் ஜாகிர் உசேனின் விரல்கள் தபேலாவில் வாசிக்கும் பொழுது பார்வையாளர்கள் ஆஹா-ஆஹா என்று சொல்ல தொடங்குகின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ताल देने का एक वाद्य, जिसमें दो बाजे एक साथ बजते हैं।

जब उस्ताद ज़ाकिर हुसैन की अंगुलियाँ तबले पर थिरकने लगती हैं तो श्रोता वाह-वाह कह उठता है।
तबला

A small drum with one head of soft calfskin.

tabor, tabour

चौपाल