பொருள் : வில்லை குறியீட்டு வடிவமாக உடைய ஒன்பதாவது ராசி.
எடுத்துக்காட்டு :
இந்த மாதம் தனுஷ் ராசிகாரர்களுக்கு லாபகரமானது
ஒத்த சொற்கள் : தனுசு, தனுசுராசி, தனுஸ்ராசி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The ninth sign of the zodiac. The sun is in this sign from about November 22 to December 21.
archer, sagittarius, sagittarius the archer