பொருள் : பாத்திரத்தில் உள்ள திரவம் அல்லது கண்களில் கண்ணீர் வழிந்துவிடும் நிலையில் இருத்தல்.
எடுத்துக்காட்டு :
இராதாவின் சிறிய குடத்தில் உள்ள தண்ணீர் தளும்பிக் கொண்டிருக்கிறது
ஒத்த சொற்கள் : தளும்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு பாத்திரத்தின் திரவப்பொருளை அசைத்து வெளியேற்றுவது
எடுத்துக்காட்டு :
குழந்தை டம்ளர் தளும்ப பாலைக் கேட்டது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :