பொருள் : தங்கு
எடுத்துக்காட்டு :
என்னுடைய மாப்பிள்ளை வெளிநாட்டிலேயே தங்கிவிட்டார்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தங்கு
எடுத்துக்காட்டு :
நான் எப்பொழுது கோவை சென்றாலும் தேவியின் வீட்டிலேயே தங்குவேன்.
பொருள் : தங்கு
எடுத்துக்காட்டு :
பலமுறை சலவை செய்தும் இந்தக் கறை துணியிலேயே தங்கிவிட்டது.