பொருள் : செய்தி வந்தடையக்கூடிய
எடுத்துக்காட்டு :
சில இடங்களில் இன்றும் செய்திகளை கொண்டு செல்லும் புறா பயன்படுத்தப்படுகிறது
ஒத்த சொற்கள் : செய்திகளை கொண்டு செல்லும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
संदेश पहुँचाने वाला।
कुछ स्थानों पर आज भी संदेशवाहक कबूतरों का उपयोग होता है।