பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஜாமீன் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஜாமீன்   பெயர்ச்சொல்

பொருள் : கைதாகிக் காவலில் இருப்பவரை நீதிமன்றம் நிபந்தனைகளுக்கு உட்பட்டும் உத்தரவாதம் தந்தும் விடுவித்துக் கொண்டு வரும் முறை.

எடுத்துக்காட்டு : அவன் ஜாமீனில் வெளிவர ஆயிரம் ரூபாய் கொடுத்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी व्यक्ति या कार्य की वह जिम्मेदारी जो जबानी, कुछ लिखकर अथवा कुछ रुपये जमा करके अपने ऊपर ली जाती है।

न्यायाधीश ने जमानत की राशि एक हजार रुपये निश्चित की।
जमानत, ज़मानत

A collateral agreement to answer for the debt of another in case that person defaults.

guarantee, guaranty

பொருள் : ஜாமீனில் வெளிவரக்கூடிய நபர்

எடுத்துக்காட்டு : ஜாமீன் கிடைக்காத காரணத்தினால் நீதிபதி குற்றவாளியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தான்

ஒத்த சொற்கள் : பிணை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जमानत करनेवाला व्यक्ति।

जमानती न मिलने के कारण न्यायधीश ने अपराधी को पुलिस हिरासत में भेज दिया।
गारंटर, जमानतदार, जमानती, ज़मानतदार, ज़मानती, ज़ामिन, जामिन, प्रतिभू

One who provides a warrant or guarantee to another.

guarantor, surety, warranter, warrantor

चौपाल