பொருள் : எதிலும் எப்பொழுதும் பரபரப்பாக காணுதல்
எடுத்துக்காட்டு :
சோர்வடையாத மனிதர் எப்பொழுதும் வெற்றி அடைகிறார்கள்.
ஒத்த சொற்கள் : சுறுசுறுப்புள்ள, சோம்பல்லில்லாத, விழிப்புள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Characterized by energetic activity.
An active toddler.பொருள் : வேலையின் பலுவால் பலம் இழக்காத நிலை
எடுத்துக்காட்டு :
களைப்படையாத பயணிகள் கோயிலின் பக்கம் வேகமாக சென்றுகொண்டிருந்தனர்
ஒத்த சொற்கள் : களைப்படையாத, தளராத, தளர்வடையாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो थका हुआ न हो।
अनथके तीर्थयात्री मंदिर की ओर तेज़ी से बढ़े जा रहे हैं।