பொருள் : உடல், மனம் செயல்படச் சக்தியற்ற நிலை.
எடுத்துக்காட்டு :
நான் இவ்வளவு வேலை செய்து கூட சோர்ந்துபோகவில்லை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
परिश्रम करते-करते इतना शिथिल होना की फिर और परिश्रम न हो सके।
इतना काम करने के बाद भी मैं नहीं थका।