பொருள் : உடலில் மெலிவு ஏற்படல்
எடுத்துக்காட்டு :
அவன் கொஞ்சம்கொஞ்சமாக மெலிந்துபோகிறான்
ஒத்த சொற்கள் : உயிரொடுங்கிபோ, ஒல்லியாகிப்போ, தளர்ந்துபோ, நடங்கிபோ, பலமிழந்துபோ, மெலிந்துப்போ, வலுகுறைந்துபோ
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
शरीर का क्षीण होना।
वह धीरे-धीरे दुबला रहा है।பொருள் : மனதில் தெளிவற்ற தன்மை
எடுத்துக்காட்டு :
அவன் சிறிய சிறிய பிரச்சனைகளில் கூட குழப்பமடைந்து போகிறான்
ஒத்த சொற்கள் : அமைதியைத்தேடு, குழப்பமடை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जल्दी मचाते हुए आतुर होना।
इतने उतावले क्यों हो रहे हो हम घर पहुँचने वाले हैं।