பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சொல்லு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சொல்லு   வினைச்சொல்

பொருள் : அடையாளம் சூத்திரம் முதலியவற்றின் மூலமாக கூறுவது

எடுத்துக்காட்டு : நீங்கள் இந்த இரண்டு நகரங்களுக்கு இடையில் உள்ள தொலைவுக்கான கிலோமீட்டர் எவ்வளவு என்று கூறுங்கள்

ஒத்த சொற்கள் : இயம்பு, கூறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* चिह्न, सूत्र आदि के माध्यम से बताना या जानकारी देना।

क्या आप इन दोनों शहरों के बीच की दूरी को किमी में बताएँगे।
बतलाना, बताना

Indicate through a symbol, formula, etc..

Can you express this distance in kilometers?.
express, state

பொருள் : ஒருவர் மூலமாக ஒன்றை உச்சரிக்கச் செய்வது

எடுத்துக்காட்டு : ஆசிரியர் குழந்தைகளை கடினமான வார்த்தைகளை மறுபடியும் உச்சரிக்கக் கூறினார்

ஒத்த சொற்கள் : உச்சரி, ஒலி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी से कुछ उच्चारण करवाना।

शिक्षक ने बच्चों से कठिन शब्दो को दुबारा उचरवाया।
उचरवाना, उचराना

பொருள் : ஒன்றின் அளவை பெறுவதற்காக எண்ணுதல்

எடுத்துக்காட்டு : நீங்கள் இந்த எண்ணிக்கையின் சராசரியை கூறுங்கள்

ஒத்த சொற்கள் : இயம்பு, கூறு, விளம்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई मान आदि प्राप्त करने के लिए गणन आदि करना।

आप इन संख्याओं का औसत निकालिए।
निकालना

Establish after a calculation, investigation, experiment, survey, or study.

Find the product of two numbers.
The physicist who found the elusive particle won the Nobel Prize.
ascertain, determine, find, find out

चौपाल