பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சேவை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சேவை   பெயர்ச்சொல்

பொருள் : பால் அல்லது ............................

எடுத்துக்காட்டு : ஒவ்வொரு முஸ்லீம்களின் வீட்டில் ஈத் அன்று சேவை அவசியம் செய்யப்படுகிறது

ஒத்த சொற்கள் : உபசாரம், ஊழியம், சேவகம், தொண்டு, ஸேவை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गुँधे हुए मैदे से बनाए हुए पतले लच्छे जो दूध या पानी में पकाकर खाए जाते हैं।

हर मुसलमान के घर ईद के दिन सेवई ज़रूर बनती है।
सिवइयाँ, सिवईं, सेवँई, सेवई, सेवईं, सेवैया, सेवैयाँ

Pasta in strings thinner than spaghetti.

vermicelli

பொருள் : ஒரு அமைப்பு அல்லது ஒரு கருவி போன்றவைத் தங்களுக்குத் தருகிற ஒரு சேவை

எடுத்துக்காட்டு : இந்தக் கைபேசியில் இன்டர்நெட் வசதியும் உண்டு

ஒத்த சொற்கள் : வசதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह सेवा जो एक संस्था या कोई उपकरण आदि आपको देता है।

इस मोबाइल में इंटरनेट की भी सुविधा है।
फैसिलिटी, सुविधा

A service that an organization or a piece of equipment offers you.

A cell phone with internet facility.
facility

பொருள் : பெற்றோர், குரு போன்றோருக்குச் செய்யும் தொண்டு.

எடுத்துக்காட்டு : அவன் இரவு-பகல் தன் தந்தைக்கு சேவை செய்கிறான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बड़े, पूज्य, स्वामी आदि को सुख पहुँचाने के लिए किया जाने वाला काम।

वह दिन-रात अपने माता-पिता की सेवा में लगा रहता है।
अवराधन, इताअत, इताति, ख़िदमत, खिदमत, टहल, परिचर्या, सेवा

An act of help or assistance.

He did them a service.
service

பொருள் : நாட்டிற்கோ அல்லது நிறுவனங்களுக்கோ செய்யும் ஊழியம்

எடுத்துக்காட்டு : இந்துஜா மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ளாள்.

ஒத்த சொற்கள் : பணி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दूसरों के लिए कर्तव्य का पालन, स्थान की व्यवस्था और सहायक उपकरण आदि।

यहाँ के होटलों में अच्छी सेवाएँ उपलब्ध हैं।
सेवा

Performance of duties or provision of space and equipment helpful to others.

The mayor tried to maintain city services.
The medical services are excellent.
services

चौपाल