பொருள் : ஒன்றில் சேறு இருப்பது
எடுத்துக்காட்டு :
இங்கேயுள்ள தரை சேறு நிறைந்த நிலையில் இருக்கிறது
ஒத்த சொற்கள் : சேறு நிறைந்த, சேறு நிறைந்துள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சேற்றினால் நிறைந்த
எடுத்துக்காட்டு :
மழைக்காலத்தில் சேறுள்ள பாதையில் செல்வது கடினமாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : சேறான, சேறு நிறைந்த, சேறுநிறைந்துள்ள, சேறுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :