பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து செல்லுதல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

செல்லுதல்   பெயர்ச்சொல்

பொருள் : விலகிச்செல்வது அல்லது விலகிச்செல்ல வைப்பது

எடுத்துக்காட்டு : இங்கிருந்து ஓடிவிடு இல்லையென்றால் அடி விழும்

ஒத்த சொற்கள் : ஓடிவிடுதல், ஓடுதல், போதல், போய்விடுதல்

பொருள் : முன்னோக்கி செல்லுதல் அல்லது முன்னேறிச் செல்லுதல்

எடுத்துக்காட்டு : தளபதி வீரர்களுக்கு புறப்படுவதைப் பற்றி கூறிக்கொண்டிருந்தார்

ஒத்த சொற்கள் : புறப்படுதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आगे की ओर गमन या गति या अग्रसर गति।

सेनापति सैनिकों के प्रगमन के बारे में बता रहा है।
प्रगति, प्रगमन

A movement forward.

He listened for the progress of the troops.
advance, progress, progression

चौपाल