பொருள் : குறை மற்றும் பிழைகளை விலக்குவது
எடுத்துக்காட்டு :
அவன் திருந்த விரும்பினாலும் தன்னுடைய பழக்கங்களிலிருந்து விடுபடமுடியவில்லை
ஒத்த சொற்கள் : நீங்கு திருந்து, பண்படு, மீள, விடுபடு, வெளிவா
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
दोष एवं त्रुटि आदि का दूर होना या बिगड़े हुए का बनना।
वह सुधरना चाहता है पर अपनी आदतों से लाचार है।