பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து செடி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

செடி   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு இடத்திலிருந்து அகற்றி மற்றொரு இடத்திற்கு எடுத்து சென்று வைக்கும் ஒரு சிறிய செடி

எடுத்துக்காட்டு : அவன் வயலில் தானியச் செடி நட்டுக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह छोटा पौधा जो एक जगह से हटाकर दूसरी जगह लगाया जाता है।

वह खेत में धान की पौध रोप रहा है।
पनीरी, पनेरी, पौद, पौध

Young plant or tree grown from a seed.

seedling

பொருள் : தரையில் நேராக வளரும் மெல்லிய தண்டைக் கொண்ட சிறு தாவரம்.

எடுத்துக்காட்டு : மழை நாட்களில் பல விதமான செடிகள் முளைத்து வெளிவருகின்றன

ஒத்த சொற்கள் : தாவரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लताओं, पेड़ों और झाड़ियों से अलग वे वनस्पतियाँ जो दो-तीन हाथ तक ऊपर बढ़ती हैं तथा जिनके तने और शाखाएँ बहुत कोमल होते हैं।

बगीचे के पौधों में तरह-तरह के फूल खिले हैं।
पौदा, पौधा

उगने वाले वृक्ष का आरंभिक रूप।

बरसात के दिनों में कई तरह के पौधे उग आते हैं।
पौदा, पौधा

Young tree.

sapling

பொருள் : சில முக்கியமான தாவரங்கள் ஒன்று மற்றொரு மரத்தைச் சார்ந்து மேலும் அதனுடைய சாறை உறிந்து வாழ்வது

எடுத்துக்காட்டு : ஆகாயக் கொடி ஒருவிதமான தாவரம்

ஒத்த சொற்கள் : கொடி, தரு, தாவரம், மரம், விருட்சம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कुछ विशेष प्रकार की वनस्पतियाँ जो दूसरे वृक्षों पर रहकर और उनका रस चूसकर पलती हैं।

आकाशबेल एक प्रकार की परजीवी वनस्पति है।
परजीवी वनस्पति

பொருள் : தரையில் நேராக வளரும் மெல்லிய தண்டைக் கொண்ட சிறு தாவரம்.

எடுத்துக்காட்டு : சியாமுடைய தோட்டத்தில் ரோஜா செடி இருந்தது

चौपाल