பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சூழ்நிலை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சூழ்நிலை   பெயர்ச்சொல்

பொருள் : சோகமாக அல்லது வெறுப்பாக இருக்கும் நிலை

எடுத்துக்காட்டு : அவன் தர்க்கம் செய்வது சரியில்லை ஏனெனில் அவன் இந்த சமயம் இவ்வித நிலையில் இருக்கிறான்

ஒத்த சொற்கள் : சூழலில், நிலை, நிலைமை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* उदासी या उत्तेजना की अवस्था।

वह इस समय ऐसी अवस्था में है कि उससे तर्क करना ठीक नहीं।
अवस्था, दशा, हालत

A state of depression or agitation.

He was in such a state you just couldn't reason with him.
state

பொருள் : இருக்கும் தன்மை, இருப்பின் முறை

எடுத்துக்காட்டு : தாத்தா வீடு இப்போது என்ன நிலையில் இருக்கிறது

ஒத்த சொற்கள் : தரம், நிலை, நிலைமை, ஸ்தானம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विषय, बात या घटना की कोई विशेष स्थिति।

क्रोध की अवस्था में किया गया काम ठीक नहीं होता।
उसकी क्या गति हो गई है।
अवस्था, अवस्थान, अहवाल, आलम, गत, गति, दशा, रूप, वृत्ति, सूरत, स्टेज, स्थानक, स्थिति, हाल, हालत

The way something is with respect to its main attributes.

The current state of knowledge.
His state of health.
In a weak financial state.
state

பொருள் : ஒன்று நிகழ்த்த அல்லது நிகழ்கிற தருணம்

எடுத்துக்காட்டு : மேற்சொல்லப்பட்ட கவிதை எந்த சந்தர்ப்பத்தில் எழுதப்பட்டது

ஒத்த சொற்கள் : சந்தர்ப்பம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह परिस्थिति जिसमें कोई घटना घटी हो।

प्रस्तुत काव्यांश किस संदर्भ में लिखा गया है।
परिप्रेक्ष्य, संदर्भ, सन्दर्भ

Discourse that surrounds a language unit and helps to determine its interpretation.

context, context of use, linguistic context

பொருள் : ஒரு இடத்தைச் சுற்றி இயற்கையாக அமைந்திருக்கும் அமைப்பு.

எடுத்துக்காட்டு : சம்பிரதாயத்தின் காரணமாக சூழல் மாறுகின்றன

ஒத்த சொற்கள் : சூழல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी घटना, कार्य, जीव आदि के आस-पास या चारों ओर की वास्तविक या तर्कसंगत स्थिति या अवस्था।

साम्प्रदायिक दंगों के कारण यहाँ की परिस्थिति दिन प्रतिदिन बिगड़ती जा रही है।
परिवेश, परिस्थिति, माहौल, वातावरण, हाल, हालत

The state of the environment in which a situation exists.

You can't do that in a university setting.
background, scope, setting

चौपाल