பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சுருக்குப்பை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சுருக்குப்பை   பெயர்ச்சொல்

பொருள் : இடுப்பில் கட்டப்பட்டுள்ள பணம் வைக்கும் ஒரு நீளமான பை

எடுத்துக்காட்டு : சேட் இராமானந்த் எப்பொழுதும் வியாபார விசயமாக வெளியே சென்றாலும் சுருக்குப்பையில் காசு வைத்துக்கொள்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कमर में बाँधी जाने वाली रुपए रखने की एक लम्बी थैली।

सेठ रामानंद जब भी व्यापार के सिलसिले में बाहर जाते हैं, हिमयानी में पैसा रखकर ले जाते हैं।
कोथली, बसनी, बाँसली, हिमयानी

பொருள் : சிறிய முடிச்சு

எடுத்துக்காட்டு : பாட்டி சுருக்குப்பையைத் திறந்து பத்து ரூபாய் கொடுத்தாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटा गट्ठा।

दादी ने अँटिया खोलकर दस रुपए दिए।
अँटिया, अंटिया

பொருள் : ஒரு வகை பை

எடுத்துக்காட்டு : சுருக்குப்பையில் பணம் வைக்கப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार की थैली।

नकुलक में रुपया आदि रखा जाता है।
नकुलक

चौपाल