பொருள் : ஒரு பரப்பின் மீது ஒட்டியிருப்பதை அல்லது மேற்பரப்பை நீக்குவதற்காகக் கத்தி கம்பி முதலியவற்றால் அழுத்தி தேய்த்தல்.
எடுத்துக்காட்டு :
நான் என் பணப்பையை சுரண்டி கொண்டிருக்கிறேன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பணமில்லாமல் இருப்பது
எடுத்துக்காட்டு :
முதலாளிக்கு கடன் கொடுத்து கொடுத்து நான் உறிஞ்சப்பட்டேன்
ஒத்த சொற்கள் : உறிஞ்சு
பொருள் : சாறில்லாமல் இருப்பது
எடுத்துக்காட்டு :
உழைத்து உழைத்து என்னுடைய உடல் உறிஞ்சப்பட்டது
ஒத்த சொற்கள் : உறிஞ்சு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஏதாவது ஒரு பொருளின் அடிப்பாகத்தின் மீது பள்ளம் இருக்கும்படி அல்லது அடையாளம் இருக்கும்படி செய்வது
எடுத்துக்காட்டு :
அலமாரியில் சில இடத்தில் சுரண்டப்பட்டிருக்கிறது
ஒத்த சொற்கள் : நோண்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தேவைக்கு அதிகமாக வேலையை எடுத்துக்கொள்வது
எடுத்துக்காட்டு :
தனியார் கம்பெனிகள் நல்ல சம்பளம் கொடுக்கிறது ஆனால் பணியாளர்களை உறிஞ்சுகிறது
ஒத்த சொற்கள் : உறிஞ்சு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :