பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சிற்பி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சிற்பி   பெயர்ச்சொல்

பொருள் : மாளிகையை உருவாக்கும் கைவினை கலைஞன்

எடுத்துக்காட்டு : தாஜ்மஹால் உருவாக்கிய ஆயிரக்கணக்கான சிற்பிகளின் கையை வெட்டினர்

ஒத்த சொற்கள் : சிற்பம்செதுக்குபவர், சிலைவடிப்பவர், ஸ்தபதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भवन आदि बनाने वाला शिल्पकार।

ताजमहल की उत्तमता का श्रेय उसे बनानेवाले वास्तुशिल्पी को जाता है।
वास्तुशिल्पकार, वास्तुशिल्पी

Someone who creates plans to be used in making something (such as buildings).

architect, designer

பொருள் : கற்களை வெட்டி அல்லது செதுக்கி சில பொருட்களை செய்யும் நிபுணர்

எடுத்துக்காட்டு : சிற்பி கற்களினால் சிலைகளை உருவாக்கிக் கொண்டிருந்தனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पत्थर काटकर या गढ़कर कुछ बनाने वाला कारीगर।

संग-तराश पत्थर की मूर्तियाँ बना रहा है।
संग-तराश, संगतराश

Someone who cuts or carves stone.

cutter, stonecutter

பொருள் : சிலை சிற்பம் ஆகியவற்றை உருவாக்குபவர்

எடுத்துக்காட்டு : சிற்பி பிள்ளையார் சிலையை செய்கிறார்

பொருள் : சிலை, சிற்பம் ஆகியவற்றை உருவாக்குபவர்.

எடுத்துக்காட்டு : தாஜ்மகால் நல்ல சிற்பிகளின் ஒரு அற்புதமான படைப்பு

ஒத்த சொற்கள் : கல்செதுக்குப்பவர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शिल्प का कार्य करने वाला व्यक्ति।

ताजमहल कुशल शिल्पियों की एक अनुपम कृति है।
दस्तकार, नागरक, शिल्पकार, शिल्पी, हस्तशिल्पी

वह जो मूर्ति बनाता हो।

मूर्तिकार भगवान गणेश की मूर्ति बना रहा है।
मूर्तिकार, रूपंकर, रूपकार

An artist who creates sculptures.

carver, sculptor, sculpturer, statue maker

A professional whose work is consistently of high quality.

As an actor he was a consummate craftsman.
craftsman

चौपाल