பொருள் : காவலாளியின் மூலமாகப் பிடிக்கப்பட்ட அல்லது பிடியிலிருக்கிற
எடுத்துக்காட்டு :
காவலர்கள் பல தலைவர்களை கைது செய்தனர் கைதான தலைவர் சிப்பாய்களை அதட்டிக் கொண்டிருந்தார்
ஒத்த சொற்கள் : காவலிடப்பட்ட, கைதான, கைதுசெய்த, சிறைகொண்ட, சிறைபிடித்த, சிறையெடுத்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :