பொருள் : வகிக்கும் பதவியாலோ இருக்கும் நிலையாலோ முடிவுகளை எடுப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் ஆணை பிறப்பிப்பதற்குமான சிறப்பு உரிமை அல்லது சக்தி.
எடுத்துக்காட்டு :
ஆபத்து காலத்தில் கவர்னருக்கு சிறப்பதிகாரம் கொடுக்கப்படுகிறது
ஒத்த சொற்கள் : சிறப்பதிகாரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह अधिकार जो साधारणतः सब लोगों को प्राप्त न हो, पर कुछ विशिष्ट अवस्थाओं में किसी को विशेष रूप से प्राप्त हो।
आपात काल में राष्ट्रपति को विशेषाधिकार प्राप्त है।A right reserved exclusively by a particular person or group (especially a hereditary or official right).
Suffrage was the prerogative of white adult males.