பொருள் : பறவை, பூச்சி முதலியவற்றின் உடலிலிருந்து இரு புறமும் விரியும் பறப்பதற்கு உதவும் உறுப்பு
எடுத்துக்காட்டு :
கிருஷ்ணன் தன்னுடைய தலையில் மயில் இறக்கையை அணிந்திருந்தார்
ஒத்த சொற்கள் : இறக்கை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :