பொருள் : முகபாவத்தின் மூலமோ பல் தெரிய உதடுகளை விரிப்பதன் மூலமோ சில வகைக் குரல் ஒலிகள் எழுப்புவதன் மூலமோ மகிழ்ச்சி, கேலி முதலியவற்றை வெளிப்படுத்துதல்.
எடுத்துக்காட்டு :
குழந்தைகளின் பேச்சைக் கேட்டு அனைவரும் சிரித்தனர்
ஒத்த சொற்கள் : நகைத்தல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :