பொருள் : ஏதாவது ஒரு பொருளை வைக்க பயன்படும் காகிதத்தை மடித்து அல்லது சுருட்டிய ஒரு பாத்திர வடிவ பொருள்
எடுத்துக்காட்டு :
இந்த சிறு பொட்டலத்தில் சிவப்பு வர்ணம் இருக்கிறது
ஒத்த சொற்கள் : சிறு பொட்டலம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A small package or bundle.
packet