பொருள் : சிக்கலான செயல்
எடுத்துக்காட்டு :
இந்த செயலை செய்வதில் அதிக குழப்பம் ஏற்படுகிறது
ஒத்த சொற்கள் : அதளி, கடினத்தன்மை, கனையவாரம், கலக்கம், களேவரம், காபரா, குழப்பம், கொந்தளம், கோழம்பம், சிலுகு, தட்டுக்கேடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Trouble or confusion resulting from complexity.
perplexityபொருள் : தீர்வு காணப்பட வேண்டியதாக இருக்கும் நிலைமை.
எடுத்துக்காட்டு :
நான் எங்கே இந்த சிக்கலில் மாட்டிக் கொண்டேன்
ஒத்த சொற்கள் : சச்சரவு, வீண்சச்சரவு, வீண்சிரமம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கடினமாக இருக்கும் நிலை அல்லது தன்மை
எடுத்துக்காட்டு :
அவன் சட்டத்தின் சிக்கலினால் இலாபம் அடைந்தான்
ஒத்த சொற்கள் : அதளி, கடினத்தன்மை, கனையவாரம், கலக்கம், களேவரம், காபரா, குழப்பம், கொந்தளம், கோழம்பம், சிலுகு, தட்டுக்கேடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The quality of being intricate and compounded.
He enjoyed the complexity of modern computers.பொருள் : ஏதாவது ஒரு பொருட்கள் போன்றவை சிக்குதல் அல்லது தங்களிடத்தில் சிக்கும் செயல்
எடுத்துக்காட்டு :
சியாம் கயிற்றின் சிக்கலை எடுத்துக்கொண்டிருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தீர்வு தேவைப்படும் நெருக்கடியான நிலைமை
எடுத்துக்காட்டு :
வேலையில்லா திண்டாட்டம் நாட்டின் ஒரு மிகப்பெரிய பிரச்சினை ஆகும்
ஒத்த சொற்கள் : பிரச்சினை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :