பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சலங்கை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சலங்கை   பெயர்ச்சொல்

பொருள் : தங்கத்தால் அல்லது வெள்ளியால் சிறுசிறு மணிகள் தொங்குமாறு செய்யப்பட்டு பெண்கள் கணுக் காலில் அணியும் நகை.

எடுத்துக்காட்டு : அவள் கொலுசு அணிய விரும்புகிறாள்

ஒத்த சொற்கள் : கழல், காப்பு, கொலுசு, சதங்கை, தண்டை, பாதணி, பாதரசம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का आभूषण जो स्त्रियाँ पैरों में पहनती हैं।

वह पायल पहनना पसंद करती है।
अंदु, अन्दु, जेहर, पाज़ेब, पाजेब, पायजेब, पायल, पैंजना

An ornament worn around the ankle.

ankle bracelet, anklet

பொருள் : ஒலி எழுப்பக் கூடிய சிறுசிறு மணிகள் இணைத்த பட்டை.

எடுத்துக்காட்டு : குழந்தையின் இடுப்பில் சலங்கை கட்டப்பட்டிருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धातु की वह पोली गुरिया जो हिलने से घनघन बजती है।

बच्चे की कमर में घुँघरू बँधा हुआ था।
घंटिका, घुँघरू, नूपुर, नेवर, पादकटक, पादकीलिका, मंजिर

A hollow device made of metal that makes a ringing sound when struck.

bell

பொருள் : சலங்கை

எடுத்துக்காட்டு : நாட்டியம் ஆடும்பொழுது சலங்கை ஒலி கேட்கும்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

संगीत में ताल देने के काम आनेवाली दो कटोरियाँ जिनके टकराने से शब्द होता है।

मंदिर में मँजीरा बज रहा है।
जोड़ी, झल्लक, ताल, मँजीरा, मंजीरा, मंदिरा, मजीरा, मन्दिरा

A percussion instrument consisting of a concave brass disk. Makes a loud crashing sound when hit with a drumstick or when two are struck together.

cymbal

பொருள் : நாட்டியமாடுபவர்கள் கால்களில அணியக்கூடிய ஆபரணம்

எடுத்துக்காட்டு : புகழ்பெற்ற நர்த்தகி பைஜி மகராஜ் அவர்கள் தன்னுடைய சதங்கையினால் சிலவகை சத்தங்களை உருவாக்கினார்

ஒத்த சொற்கள் : கற்கரிகை, கிங்கிணி, கிண்கிணி, சதங்கை, பாத சதங்கை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नाचने वालों के पैरों का एक आभूषण।

प्रसिद्ध नर्तक बैजू महाराजजी अपने घुँघरू से कई तरह की आवाज़ें निकालते हैं।
घुँघरू, चौरासी

பொருள் : உலோகத்தாலான ஒலி எழுப்பக்கூடிய சிறுசிறு மணிகள் இணைக்கப்பட்ட சரம்

எடுத்துக்காட்டு : அவள் சலங்கை அணிந்து நடனம் ஆடிக்கொண்டிருக்கிறாள்

ஒத்த சொற்கள் : கொலுசு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धातु की बनी हुई पोली गुरियों की लड़ी।

वह घुँघरू पहन कर नृत्य कर रही थी।
घुँघरू, मंजीर

चौपाल