பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சர்க்கரை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சர்க்கரை   பெயர்ச்சொல்

பொருள் : திண்பண்டம், தேநீர் போன்றவற்றில் சேர்க்கும் கரும்புச் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும், இனிப்புச் சுவையுடைய தூள்தூளான வெண்ணிறப் படிகம்.

எடுத்துக்காட்டு : அவன் சர்க்கரை இல்லாமல் டீ குடிக்கமாட்டான்

ஒத்த சொற்கள் : சீனி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सफ़ेद चूर्ण के रूप में मिठास का सार जो ईख या खजूर आदि के रस से बनता है।

वह बिना शक्कर की चाय पीता है।
चीनी, महाश्वेता, रसपाकज, शकर, शक्कर, शर्करा, शार्क, शुगर, शुभ्र, शुभ्रा, श्वेता, सित

A white crystalline carbohydrate used as a sweetener and preservative.

refined sugar, sugar

பொருள் : அதிக முறை தொடர்ந்து சிறுநீர் கழித்து கொண்டே இருக்கும் ஒரு நோய்

எடுத்துக்காட்டு : அவன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : நீரிழிவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक रोग जिसमें बहुत अधिक और बार-बार पेशाब आता है।

वह बहुमूत्र से पीड़ित है।
अतिमूत्र, बहुमूत्र

பொருள் : ஒரு வகை சீனி

எடுத்துக்காட்டு : அவன் சர்பத்தில் சர்க்கரை அதிகம் கலந்துவிடு_த்த்_.

ஒத்த சொற்கள் : சீனி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

यवनाल से निकली हुई चीनी।

उसने हिमजा से शरबत बनाया है।
हिमजा

A white crystalline carbohydrate used as a sweetener and preservative.

refined sugar, sugar

சர்க்கரை   பெயரடை

பொருள் : ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பது

எடுத்துக்காட்டு : மருத்துவரிடம் நீரிழிவு நோயாளிகளின் கூட்டம் அதிகமாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : நீரிழிவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसे मधुमेह रोग हुआ हो।

डाक्टर के पास मधुमेही रोगियों की भीड़ लगी हुई है।
डायबिटीक, मधुमेही

Suffering from diabetes.

diabetic

चौपाल