பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சம்பந்தி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சம்பந்தி   பெயர்ச்சொல்

பொருள் : மணப்பெண்ணின் பெற்றேரும் மணமகனின் பெற்றேரும் அழைக்கும் முறை.

எடுத்துக்காட்டு : தண்டாயுதபாணி ராஜீயின் சம்பந்தி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पारस्परिक संबंध के विचार से, किसी के लड़के या लड़की का ससुर।

समधीजी ने बारातियों के सामने तमाशा खड़ा कर दिया।
समधी

பொருள் : சம்பந்தியின் வீடு

எடுத்துக்காட்டு : அப்பா சம்பந்தியாகி விட்டார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

समधी का घर।

पिताजी समधियाने गये हैं।
समधियाना

चौपाल