பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சந்நியாசி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சந்நியாசி   பெயரடை

பொருள் : துறவியைப்போல

எடுத்துக்காட்டு : ஒவ்வொரு விசயத்திற்கும் சண்டையிடுகிற மகேஷ் இன்று சன்னியாசி வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : சந்நியாச, சன்யாச, சன்யாசி, துறவற, துறவி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

फकीर जैसा।

बात-बात में झगड़नेवाला महेश आज फकीरी जीवन व्यतीत कर रहा है।
फकीराना, फकीरी, फ़क़ीराना, फ़क़ीरी

Marked by poverty befitting a beggar.

A beggarly existence in the slums.
A mean hut.
beggarly, mean

பொருள் : துறவி,சந்நியாசி

எடுத்துக்காட்டு : அவன் கும்பமேளாவில் பல துறவிகளைக் கண்டான்.

ஒத்த சொற்கள் : துறவி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

संन्यास आश्रम में प्रवेश करने वाला।

वह कुंभ के मेले में कई संन्यासी लोगों से मिला।
अनिकेत, परिव्राजक, संन्यासी, सन्नासी, सन्यासी

Pertaining to or characteristic of an ascetic or the practice of rigorous self-discipline.

Ascetic practices.
ascetic, ascetical

चौपाल