பொருள் : நிலவு அல்லது அதன் ஒளியின் பதினாறாவது பாகம்
எடுத்துக்காட்டு :
பூரணமாசியின் நிலவு தன்னுடைய பதினாறு கலைகளினால் நிறைந்து காணப்படுகிறது
ஒத்த சொற்கள் : அமிர்தகலை, இடகலை, கலை, சந்திரரேகை, மதிக்கலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :