பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சதாவர்த் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சதாவர்த்   பெயர்ச்சொல்

பொருள் : ஏழைகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உணவு மற்றும் அவர்களின் அத்யாவசிய தேவைகளை பங்கிட்டு நிறைவேற்றக்கூடிய ஒரு விரதம்

எடுத்துக்காட்டு : தற்காலத்தில் கூட சிலர் சதாவர்த் நடத்துகின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लिए गए व्रत के अनुसार गरीबों में एक निश्चित समय सीमा तक प्रतिदिन भोजन और अन्य जरूरी वस्तुएँ बाँटने का कार्य।

आधुनिक युग में भी कुछ लोग सदावर्त चलाते हैं।
सदावर्त

பொருள் : சதாவர்த்தில் ஏழைகளுக்கு கொடுக்கப்படும் உணவு, தானியம்,ஆடை முதலியவை

எடுத்துக்காட்டு : சேட்ஜி சதாவர்த்துக்காக பங்கிட்டுக் கொண்டிருக்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सदावर्त के दौरान गरीबों को दिया जाने वाला भोजन, अन्न, वस्त्र आदि।

सेठजी सदावर्त बाँट रहे हैं।
सदावर्त

चौपाल