பொருள் : வம்பு இழுக்ககூடிய
எடுத்துக்காட்டு :
வம்பு செய்கிற நபரிடமிருந்து விலகியிருப்பது நல்லது
ஒத்த சொற்கள் : சச்சரவு செய்கிற, சச்சரவு செய்யக்கூடிய, சச்சரவு செய்யும், வம்பு செய்கிற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Given to or characterized by argument.
An argumentative discourse.