பொருள் : முதல் மனைவி இருக்கும் போதே கணவன் திருமணம் செய்து கொண்ட மற்றொரு பெண்.
எடுத்துக்காட்டு :
புனிதா கவிதாவின் சக்களத்தி
ஒத்த சொற்கள் : சககிழத்தி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பெண்ணின் எதிரி
எடுத்துக்காட்டு :
நான் உன்னுடைய தோழியேயன்றி சக்களத்தி அல்ல
ஒத்த சொற்கள் : சகக்கிழத்தி, பெண்விரோதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சக்களத்தி தொடர்பான
எடுத்துக்காட்டு :
சீதா சக்களத்தி உறவை விரும்பவில்லை என்று கீதாவிடம் கூறினாள்
ஒத்த சொற்கள் : சககிழத்தி, சக்காளத்தி, சௌத்தி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :