பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கோஷம் போடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கோஷம் போடு   வினைச்சொல்

பொருள் : ஒரு குழுவோ அல்லது சமுதாயமோ தங்களுடைய விருப்பத்தின் தகவலை ஒரு வாக்கியத்தில் அனைவரும் கேட்கும்படியாக குரலை உயர்த்தி கூறுவது

எடுத்துக்காட்டு : மக்கள் தீயச் செயலுக்கு எதிராக கோஷம்போட்டுக் கொண்டிருக்கின்றனர்

ஒத்த சொற்கள் : முழக்கம் போடு, முழங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लोगों का ध्यान आकृष्ट करने के लिए किसी दल, समुदाय आदि की तीव्र अनुभूति और इच्छा का सूचक कोई पद या गठा हुआ वाक्य उच्च स्वर से बोलना या सबको सुनाना।

लोग भष्ट्राचार के विरुद्ध नारे लगा रहे हैं।
नारे लगाना, नारेबाज़ी करना, नारेबाजी करना

चौपाल