பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கோரைப்புல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கோரைப்புல்   பெயர்ச்சொல்

பொருள் : மணற்பாங்கான இடத்திலும் நீர்நிலைகளிலும் மிக நீளமாக வளரக்கூடிய மெல்லிய தண்டை உடைய ஒரு வகையான புல்

எடுத்துக்காட்டு : வைத்தியர் மருந்து தயாரிப்பதற்காக கோரைப்புல்லை வேருடன் பிடுங்கினார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Grasslike or rushlike plant growing in wet places having solid stems, narrow grasslike leaves and spikelets of inconspicuous flowers.

sedge

பொருள் : ஈரமான பூமியில் உருவாகக்கூடிய ஒரு வகை புல்

எடுத்துக்காட்டு : விவசாயி தானிய வயலில் கோரைப்புல்லை அகற்றிக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार की घास जो गीली भूमि में उत्पन्न होती है।

किसान धान के खेत में से मोथा निकाल रहा है।
अभ्रनामक, अर्णोद, कंधर, डिला, तोयमुच, पयोजन्मा, पयोद, पयोधर, पिठर, भद्र, मुस्तक, मुस्ता, मोथा, वलाहक, शितपर्ण, श्रीभद्र

பொருள் : ஒரு வகை புல்

எடுத்துக்காட்டு : கோரைப்புல் வடிவத்தில் நீளமாக இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उत्तरी भारत में होनेवाली एक प्रकार की लम्बी घास जो पशुओं के खाने तथा चटाइयाँ बनाने के काम आती है।

गोनरा आकार में लम्बी होती है।
गुंडतृण, गोनरा, नीलपत्र

चौपाल