பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கோப்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கோப்பு   பெயர்ச்சொல்

பொருள் : ஏதாவது ஒரு விசயம் அல்லது வழக்கோடு தொடர்புடைய சில காகித தாள்களின் தொகுப்பு

எடுத்துக்காட்டு : எழுத்தர் கோப்பை எடுத்துக் கொண்டிருக்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी एक विषय अथवा मुकदमे से संबंध रखने वाले कुछ काग़ज़-पत्रों आदि का समूह।

मुनसरिम मिसिल उठा रहा है।
नत्थी, फाइल, मिसल, मिसिल

பொருள் : காகிதங்களை முறையாக வைப்பதற்காக அதை மடக்கி வைக்கப்படும் ஒன்று

எடுத்துக்காட்டு : தாத்தா முக்கியமான ரசீதுகளை கோப்புகளில் வைத்திருந்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काग़ज़ों को व्यवस्थित रूप में रखने के लिए गत्ते आदि को मोड़कर बनाया गया आवरण।

दादाजी महत्वपूर्ण रसीदों आदि को फाइल में रखते हैं।
फाइल

चौपाल