பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கொம்புவாத்தியம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கொம்புவாத்தியம்   பெயர்ச்சொல்

பொருள் : ஊதப்படும் ஒரு கருவி

எடுத்துக்காட்டு : அவன் கொம்புவாத்தியம் இசைத்துக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक बाजा जो फूँककर बजाया जाता है।

वह सिंगी बजा रहा है।
शृंग, सिंगी, सींगी

பொருள் : வாயில் வைத்து ஊதுகிற பகுதி மிகவும் குறுகியும் மறுமுனை அகன்றும் உள்ள நீண்ட குழல் வடிவக் கருவி.

எடுத்துக்காட்டு : கொம்புவாத்தியத்தின் சத்தம் மிக அதிக தூரம் கேட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तुरही की तरह का एक बड़ा बाजा।

नरसिंहा की आवाज़ दूर-दूर तक सुनाई देती है।
गोमुख, धेनुमुख, नरसिंगा, नरसिंहा, बाँकिया, सिंगा

பொருள் : கோயில் விழாக்களிலும் வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் வாசிக்கும் பொம் என்ற ஒலியை எழுப்பும் பித்தளையால் ஆன நீண்ட ஊது குழல்.

எடுத்துக்காட்டு : திருமண நேரத்தில் எக்காளம் வாசிக்கின்றார்கள்

ஒத்த சொற்கள் : எக்காளம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

फूँककर बजाया जाने वाला एक प्रकार का लम्बा बाजा।

विवाह के समय तुरहीवादक रह-रहकर तुरही बजा रहा था।
करनाई, तुरही, तुरुही, तूर्य, धूतुक, धूतूक, मंगलतूर्य

A brass musical instrument with a brilliant tone. Has a narrow tube and a flared bell and is played by means of valves.

cornet, horn, trump, trumpet

चौपाल