பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கொம்புஅற்ற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கொம்புஅற்ற   பெயரடை

பொருள் : ஆடு, மாடு, மான் போன்ற சில விலங்குகளின் தலைப்பகுதியில் அடியில் பெருத்தும் நுனியில் கூர்மையாகவும் நீண்டு வளர்ந்திருக்கும் உறுதியான உறுப்பு இல்லாத நிலை.

எடுத்துக்காட்டு : குதிரை ஒரு கொம்பில்லாத விலங்கு

ஒத்த சொற்கள் : கொம்பற்ற, கொம்பில்லாத, கொம்புஇல்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें सींग न हो या जो सींगविहीन हो।

घोड़ा एक सींगहीन पशु है।
बेसिंगा, बेसिंघा, मुंडा, विशृंग, शृंगहीन, सींगहीन

Having no horns.

Hornless cattle.
hornless

चौपाल