உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : சூட்டினால் தோல் நோய் எழும் நீர்க்கட்டி
எடுத்துக்காட்டு : கொப்புளத்தின் காரணத்தினால் மோகனின் உடல்கள் மீது கொப்புளம் காணப்பட்டது
ஒத்த சொற்கள் : கட்டி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
जलने आदि से चमड़े पर पड़ा हुआ जल-भरा उभार।
(pathology) an elevation of the skin filled with serous fluid.
பொருள் : அதிக காயமாக இருக்கும் ஒரு வகை கொப்புளம்
எடுத்துக்காட்டு : அவனுடைய பின்பகுதியில் கொப்புளம் வந்துவிட்டது
ஒத்த சொற்கள் : கட்டி, தொப்பரம், பரு, பருமுத்து, பிடகம்
एक तरह का फोड़ा जो बहुत घातक होता है।
A painful sore with a hard core filled with pus.
பொருள் : சிறிய கொப்புளம்
எடுத்துக்காட்டு : அவன் உடல் முழுவதும் கொப்புளம் காணப்பட்டது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
छोटा फोड़ा।
நிறுவு