பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கைவினை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கைவினை   பெயர்ச்சொல்

பொருள் : கலைப் பொருள், கைவினைப் பொருள் முதலியவற்றில் அழகும் நுணுக்கமும் வெளிப்படும் வகையில் திறமையாகச் செய்யப்படும் வேலை.

எடுத்துக்காட்டு : சீலா அழகாக பூ வேலைப்பாடு செய்கிறாள்

ஒத்த சொற்கள் : வேலைப்பாடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कपड़े आदि पर सुई-डोरे से फूल या बेल-बूटे बनाने का काम।

शीला बहुत अच्छी कढ़ाई करती है।
कढ़ाई, कढ़ाव, कशीदा, कशीदाकारी, गुलकारी, फुलकारी, फूलकारी

Decorative needlework.

embroidery, fancywork

பொருள் : கைகளாலும் உடலுழைப்பாலும் செய்யப்படும் பொருள்

எடுத்துக்காட்டு : காதிபவனில் பல கைவினைப் பொருட்கள் விற்கப்படுகின்றன.

ஒத்த சொற்கள் : கைத்திறம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हाथ से बनाई हुई मानवकृति।

मेले में हमने कुछ हस्तशिल्प खरीदे।
दस्तकारी, हस्त शिल्प, हस्तशिल्प, हस्तशिल्प उत्पाद

A work produced by hand labor.

handcraft, handicraft, handiwork, handwork

பொருள் : அலங்கரிப்பு அல்லது படைப்பு

எடுத்துக்காட்டு : இயற்கையாக கைவினை பார்த்தவுடனே உருவாகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बनावट या रचना।

प्रकृति की कारीगरी देखते ही बनती है।
कारीगरी

கைவினை   பெயரடை

பொருள் : ஒன்றினுடைய அமைப்பு கையினால் செய்யப்படுவது

எடுத்துக்காட்டு : இங்கே உங்களுக்கு மிகவும் அதிகமான கைகளால் செய்யப்பட்ட பொருட்கள் கிடைக்கும்

ஒத்த சொற்கள் : கைகளால் உண்டாக்கப்பட்ட, கைகளால் உருவாக்கப்பட்ட, கைகளால் செய்யப்பட்ட


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका निर्माण हाथ से किया गया हो।

यहाँ आप बहुत सारे हस्तनिर्मित सामान मिलेंगे।
हस्त-निर्मित, हस्तनिर्मित

Made by hand or a hand process.

Delicate handmade baby dresses.
hand-crafted, handmade

चौपाल