பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கேடயம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கேடயம்   பெயர்ச்சொல்

பொருள் : முற்காலத்தில் போரில் எதிரியின் வாள், வேல் முதலியவை தன் மீது தாக்காமல் இருக்கக் கையில் ஏந்திய கனத்த மரத்தால் அல்லது உலோகத்தால் ஆன பாதுகாப்புத் தட்டு வடிவச் சாதனம்.

எடுத்துக்காட்டு : கேடயம் போர்வீரனுக்கு பாதுகாப்பு தரும் கருவி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तलवार आदि शस्त्र का वार रोकने का एक उपकरण।

ढाल योद्धाओं को सुरक्षा प्रदान करती है।
आड़ण, आड़न, ढाल, फल, वरूथ, शिफर

Armor carried on the arm to intercept blows.

buckler, shield

चौपाल