பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கெட்டுப்போ என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கெட்டுப்போ   வினைச்சொல்

பொருள் : நீண்ட நேரம் வரை இருக்கும் காரணத்தால் ஏதாவது ஒரு உணவுப்பொருள் துர்நாற்றத்துடன் கெட்டுப்போவது

எடுத்துக்காட்டு : அந்த உணவு ஊசிப்போய்விட்டது

ஒத்த சொற்கள் : ஊசிப்போ, பதனழிந்துபோ


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अधिक समय तक पड़ा रहने के कारण किसी खाद्य पदार्थ का दुर्गंधयुक्त और कसैला होना।

यह भोजन भकसा गया है।
भकसाना

Go sour or spoil.

The milk has soured.
The wine worked.
The cream has turned--we have to throw it out.
ferment, sour, turn, work

பொருள் : பழங்கள் வீணாகிப்போவது அல்லது கெட்டுப்போவது

எடுத்துக்காட்டு : கூடையில் வைத்த பழங்கள் அழுகிப்போனது

ஒத்த சொற்கள் : அழுகிப்போ


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

फलों आदि का सड़ना या गलना प्रारंभ होना।

पिटारे में रखे फल लग गए हैं।
लगना

Become unfit for consumption or use.

The meat must be eaten before it spoils.
go bad, spoil

चौपाल