பொருள் : ககம்சரிடம் அன்பு கொண்டவள் மற்றும் கம்சனின் வேலைக்காரி
எடுத்துக்காட்டு :
கிருஷ்ணர் கூனிக்கு ஒரு அழகான வடிவத்தை வழங்கினார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An imaginary being of myth or fable.
mythical beingபொருள் : கூனாக இருக்கும் ஒரு பெண்
எடுத்துக்காட்டு :
குழந்தைகள் பிச்சை கேட்டுக் கொண்டிருந்த கூனியை துன்புறுத்தினார்கள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह स्त्री जिसे कूबड़ हो।
बच्चे भीख माँग रही कुबड़ी को परेशान कर रहे हैं।