பொருள் : வெப்பம் குறைந்த இதமான நிலை.
எடுத்துக்காட்டு :
பதிக் நதியில் குளிர்ந்த நீரில் குளித்துக் கொண்டிருந்தோம்
ஒத்த சொற்கள் : குளிர்ச்சியான, குளிர்ந்த, குளிர்மையான, சீதமான, சீதளமான, ஜிலுஜிலுப்பான, தட்பமான, தணப்பான, தணுப்பான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நிறத்தத்துவத்தின்படி குளிர்ச்சியை தரக்கூடிய
எடுத்துக்காட்டு :
நீலம் ஒரு குளிர்ச்சியான நிறம் ஆகும்
ஒத்த சொற்கள் : குளிர்ச்சியான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :