பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குளம்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குளம்பு   பெயர்ச்சொல்

பொருள் : குளம்பு

எடுத்துக்காட்டு : பசுவின் குளம்புகளில் மிதிப்பட்டு பயிர்கள் அழிந்தன.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गाय का खुर।

गोखुर से दबकर फसल नष्ट हो गई है।
गोखरू, गोखुर

The horny covering of the end of the foot in ungulate mammals.

hoof

பொருள் : குதிரையின் காலின் அடிபாகம்

எடுத்துக்காட்டு : குதிரையின் குளம்பில் லாடம் அடிக்கப்பட்டது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घोड़े के पैर का निचला भाग।

घोड़े की टापों के नीचे आया हुआ मेमना कुचल गया।
अश्वखुर, टाप, सुम

The horny covering of the end of the foot in ungulate mammals.

hoof

பொருள் : ஆடு, மாடு, குதிரை, ஒட்டகம் முதலிய விலங்குகளின் காலில் அடிப்பகுதியில் கடினத் தன்மையுடன் உள்ள பகுதி.

எடுத்துக்காட்டு : வயலில் ஆங்கங்கே பசுவின் குளம்பின் தடம் இருந்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सींग वाले चौपायों के पैर का निचला भाग जो बीच से फटा होता है।

खेत में जगह-जगह गाय के खुर के निशान हैं।
क्षुर, खुर, निघृष्व, शफ

The foot of an ungulate mammal.

hoof

चौपाल