பொருள் : குறைவாக உணவை உண்ணக் கூடியத் தன்மை.
எடுத்துக்காட்டு :
இராமு குறைவாகச் சாப்பிடுகிற பையன்
ஒத்த சொற்கள் : குறைவாகஉண்கிற, குறைவாகச்சாப்பிடுகிற, குறைவாகதின்னுகிற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Sparing in consumption of especially food and drink.
The pleasures of the table, never of much consequence to one naturally abstemious.