பொருள் : ஒரு மாத்திரை அளவு ஒலிக்கப்படும் எழுத்து.
எடுத்துக்காட்டு :
அ குறில் உயிரெழுத்தாகும்
ஒத்த சொற்கள் : குறுகியஎழுத்து, சின்னஎழுத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A letter of the alphabet standing for a spoken vowel.
vowel