பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குறிக்கப்பட்ட என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : எது குறிக்கப்பட்டு உள்ளதோ

எடுத்துக்காட்டு : அவன் குறிக்கப்பட்ட இடத்தை நோக்கிச் சுட்டான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका निर्देश किया गया हो।

निर्देशित स्थान तक पहुँचने के लिए हमें पैदल ही चलना होगा।
इस नक्शे में तीर्थ स्थानों को गोल चिह्नों द्वारा निर्देशित किया गया है।
आदर्शित, निर्दिष्ट, निर्देशित, लक्षित

பொருள் : காண்பிப்பது அல்லது அடையாளம் செய்யப்பட்ட

எடுத்துக்காட்டு : அடையாளப்படுத்தப்பட்ட பொருளின் பெயரை கூறுங்கள்

ஒத்த சொற்கள் : அடையாளப்படுத்தப்பட்ட


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दिखाया या इंगित किया हुआ।

उद्दिष्ट वस्तु का नाम बताइए।
उद्दिष्ट

பொருள் : புத்தகத்தில் பக்கங்களை அடையாளம் காண வைக்கப்படும் காகிதத் துண்டு.

எடுத்துக்காட்டு : அவன் புத்தகத்தில் குறிக்கப்பட்ட பக்கத்தைப் படித்தான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

(कागज-पत्र) जिसमें विशेष रूप से ध्यान आकृष्ट करने के लिए पताका की तरह का कागज लगा हो।

वह पुस्तक के पताकित पन्नों को पढ़ रहा है।
पताकित

चौपाल